'சிறுநீரகப் பிரச்னையால் ஏற்படும் உயிரிழப்பை தடுப்பதே லட்சியம்!'- கன்னியாகுமரி பெண்ணின் புதிய முயற்சி
சிறுநீரகம் செயல் இழந்து உயிரிழந்த கணவரை நினைத்து வீட்டில் முடங்காமல் சமூகத்தில் சிறுநீரக கோளாறால் யாரும் உயிரிழக்க கூடாது என்ற எண்ணத்தில் கன்னியாகுமரி மாவட்டம் பார்வதிபுரத்தில் சிறுநீரக சிகிச...